தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடைகளைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், கடந்த வருடத்தை விடவும் இந்த வருடத்தில் பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.








