பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனேவிரத்ன தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால், இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here