போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஒருவர் பொரளை பகுதியில் வைத்து நேற்று கைதானார்.
கடற்படை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போதே அந்த போதை மாத்திரை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரையின் விலை 6 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.








