2024 நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -96,975
தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 55,498
சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-40,139
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை- 31,286
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 22,570








