2023 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
GCE OL EXAM 2023 மறு திருத்த விண்ணப்பங்கள் பரீட்சை திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளது.
மறு திருத்த விண்ணப்பங்களை அக்டோபர் 1 முதல் 14 அக்டோபர் 2024 வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.






