முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட 3 வாகனங்கள் இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான 16 வாகனங்களில் 8 வாகனங்கள் கடந்த 19ஆம் திகதி கையளிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here