2024 ஜனாதிபதி தேர்தல்   மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க  அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 12,186 இதன்படி அவர் –58.23% பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –4,243 இதன்படி அவர் –20.27% பெற்றுக்கொண்டார்.

சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –3,816   இதன்படி அவர் –  18.23% பெற்றுக்கொண்டார்.

நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 373 இதன்படி அவர் –1.78% பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here