மீன்பிடி சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எதிர்காலத்தில் ஐஸ் உற்பத்தி செய்ய அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என்று மீன்பிடி, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் துணை அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

நியாயமான விலையில் ஐஸ் பெறுவதற்காக ஐஸ் ஆலை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஐஸ் ஆலைகள் ஒரு ஐஸ் கட்டியை ரூ. 400க்கு வழங்குமாறு அமைச்சகம் கோரியது.

இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக துணை அமைச்சர் கமகே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here