கொழும்பு பம்பலபிட்டியவில் முச்சக்கர வண்டியொன்றிலிந்து நபரொருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







