முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன தனது 71ஆவது வயதில் இன்று காலமானார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here