மூதூர், தஹாநகரில் இன்று (14) காலை பெண்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளனர்.

68 மற்றும் 74 வயதான இரு சகோதரிகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here