ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நிறுத்தப்பட்டுள்ளது.

அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் உறுப்புரிமையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் தீர்மானத்தை மீறி மற்றுமொரு வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய காரணத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here