2024 ஜனாதிபதி தேர்தல் மொனராகலை தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –14050  இதன்படி அவர் –58.57பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –3401 இதன்படி அவர் –14.18% பெற்றுக்கொண்டார்.

சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –5733 இதன்படி அவர் – 23.90% பெற்றுக்கொண்டார்.

நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 407 இதன்படி அவர் -1.96% பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here