2024 ஜனாதிபதி தேர்தல் அம்பாந்தோட்டை தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 14482 இதன்படி அவர் –67.20% பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –2502 இதன்படி அவர் –11.62% பெற்றுக்கொண்டார்.
சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –3397 இதன்படி அவர் – 16.76% பெற்றுக்கொண்டார்.
நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –819 இதன்படி அவர் -3.80% பெற்றுக்கொண்டார்.






