Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் (27) இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன், செல்வராஜா கஜேந்திரன், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி உமாச் சந்திரா பிரகாஷ், வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் அரசியல் பிரதிநிதிகளாக கலந்துகொண்டதுடன் இளைஞர், யுவதிகள், மாற்றுப் பாலினத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here