தனியார் விடுதி
உள்நாட்டுச்செய்திகள்
NPPயின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு..!
தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று சனிக்கிழமை (31/05/2025) பிற்பகல் இடம்பெற்றது.
கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீபவானந்தராஜா, கருணநாதன் இளங்குமரன், இ.றஜீவன், விரிவுரையாளர் கபிலன், சட்டத்தரணி தேவராசா, உள்ளூராட்சி...
புதிய செய்திகள்
தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் தங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு...
உள்நாட்டுச்செய்திகள்
யாழில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு..!
யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸாரின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வுகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இதன்போது வடக்கு மாகான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ. தனபால, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஶ்ரீமோகன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர்...
புதிய செய்திகள்
யாழில் இடம்பெற்ற இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வு!
Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் (27) இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன், செல்வராஜா கஜேந்திரன், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி உமாச் சந்திரா பிரகாஷ், வடக்கு மாகாண சபை முன்னாள்...
புதிய செய்திகள்
தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்குமிடையிலான கலந்துரையாடல்!
தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்குமிடையிலான பொது கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அதன் முதலாவது கலந்துரையாடல் நேற்று தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீ காந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ,தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உட்பட தமிழ்...
புதிய செய்திகள்
யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024 கண்காட்சி!
யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், “யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024” எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது.
இக் கண்காட்சியினை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும்.
முதல் நாள் நிகழ்வில் யாழ். இந்திய துணைவேந்தர், வடமாகாண ஆளுநர் ஆகியோர்...
புதிய செய்திகள்
நெல்லியடி வாணிபர் கழகத்தின் கௌரவிப்பு விழா!
நெல்லியடி வாணிபர் கழகத்தின் ஏற்பாட்டில் தனியார் விடுதியொன்றில் நடத்தப்பட்ட கௌரவிப்பு விழாவின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் நெல்லியடியை சேர்ந்த 15 வர்த்தகர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கல்வி, மருத்துவம், சமயம், சமூக சேவைகளில் ஈடுபடும் 04 சான்றோர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான நினைவு கேடயங்கள்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


