தேர்தல் அறிக்கையிடல் மற்றும் ஊடக வழிகாட்டுதல்கள் பற்றிய கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
இலங்கை பத்திரிகை ஸ்தானத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.






