காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதிகோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இதன் ஒருபகுதியாக யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா முன்றலில் இருந்து செம்மணி வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.