பெரும்பாலான மக்கள் தோல் பராமரிப்புக்காக ரோஸ் வாட்டரை பயன்படுத்துகின்றனர்.

தோல் பராமரிப்புக்கான சிறந்த தேர்வாக இது கருதப்படுகிறது.

ரோஸ் வாட்டரின் பயன்பாடு சருமத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல வகையான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

ஆனால் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தும் போது, ​​சிலர் அதில் சில தவறான பொருட்களை கலப்பதால் அது தீங்கான விடயத்தை சருமத்தில் ஏற்பட செய்யும்.

அந்தவகையில் தவறுதலாக கூட ரோஸ் வாட்டரில் கலக்கக் கூடாத பொருட்கள் எவை என குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரோஸ் வாட்டரில் கலக்கக் கூடாதவை

ரோஸ் வாட்டரில் எலுமிச்சை கலந்து தடவுவது சருமத்தின் pH அளவைக் கெடுக்கும். இதன் காரணமாக தோலில் எதிர்மறையான விளைவு ஏற்படும்.

வினிகரை ரோஸ் வாட்டரில் கலந்து தடவுபவர்கள் சிலர் உண்டு, ஆனால் இதை செய்யக்கூடாது. இந்த கலவையானது சருமத்தின் pH அளவை சமநிலையில் வைக்காமல், சருமத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எண்ணெயை ரோஸ் வாட்டருடன் ஒருபோதும் கலக்கக்கூடாது. இதனால் சருமத்தில் சொறி பிரச்சனை வரலாம். ரோஸ் வாட்டர் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டது,

அதில் எண்ணெய் சேர்த்தால், அது சரியாக கலக்காது, அதன் விளைவு தோலில் தென்படும்

அந்தவகையில் தவறுதலாக கூட ரோஸ் வாட்டரில் கலக்கக் கூடாத பொருட்கள் எவை என குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆல்கஹால் அடிப்படையிலான டோனரை ரோஸ் வாட்டருடன் கலக்கக்கூடாது. இதனால் தோல் எரிச்சல், வறட்சி மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here