மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள், வழக்கமான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவற்றை 9 சதவீதம் மற்றும் 10 சதவீதமாகக் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், நாணயக் கொள்கைச் சபை தனது இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வை நேற்று (23) நடத்திய போது எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here