காலி தென்னரசு பெண்கள் கல்லூரியில் இருந்து புஸ்ஸ வெல்லமடை பிரதேசத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று (13) காலை வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று காருடன் மோதியதில் விபத்துக்குள்ளானது.

பின்னர், பொலிஸார் தலையிட்டு, விபத்துக்குள்ளான பஸ்ஸில் இருந்த வாக்குப்பெட்டிகளை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here