அண்மையில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் GOAT. இவரை வைத்து படத்தை தயாரித்தாலே கண்டிப்பாக படக்குழுவினர் லாபம் பெற்றுவிடுவார்கள்.
தற்போது திரையரங்குகளில் விஜய்யின் 69 ஆவது திரைப்படமான கோட் படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் செம வசூல் வேட்டை நடத்திவரும் விஜய்யின் கோட் மொத்தமாக ரூ. 300 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் தற்போது சென்னையில் மட்டுமே படம் மொத்தமாக ரூ. 11 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.








