2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறுவடையில் இலங்கை எதிர்பார்த்த இலக்கை எட்டியுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு சிறுபோக நெல் அறுவடை 2.6 மில்லியன் மெற்றிக் டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த சிறுபோகத்தின் போது 2 மில்லியன் மெற்றிக் டன் நெல் அறுவடை பதிவு செய்யப்பட்டிருந்ததாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here