Sunday, September 27, 2026
No menu items!

சிறுபோகம்

காட்டு யானைகளின் அட்டகாசம் – சிறுபோக செய்கைக்கு பெரும் தடை!

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், போன்ற பல பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்களில் சிறு போகம் செய்யவதற்குரிய ஆரம்ப வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பொத்துவில் காட்டுப்பகுதியை அண்டிய பகுதிகளில்...

சிறுபோக பயிர்ச்செய்கையை துரிதப்படுத்த அதிரடி தீர்மானம்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் 2025ம் ஆண்டுக்கான பிரமந்தனாறுக்குள சிறுபோகம் உப உணவு பயிர்ச்செய்கைக் குழுக்கூட்டம் நேற்று (23/1/2025) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் பிரமந்தனாறு கிராம அலுவலர் அலுவலகத்தில் காலை 09.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.மோகனபவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரமந்தனாறுக்குளத்தின் அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் மே மாத இறுதிக்காலப் பகுதியில்...

விவசாய திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறுவடையில் இலங்கை எதிர்பார்த்த இலக்கை எட்டியுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு சிறுபோக நெல் அறுவடை 2.6 மில்லியன் மெற்றிக் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த சிறுபோகத்தின் போது 2 மில்லியன் மெற்றிக் டன் நெல் அறுவடை பதிவு செய்யப்பட்டிருந்ததாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.   <!-- -->

ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவோம்; அனுர!

நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி, மஹியாவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். மேலும் பொருளாதாரம் வரம்பில் சிக்கியுள்ளது. ஏன் இவர்களுக்கு மட்டும் இலஞ்சம் வாங்கும் அளவுக்கு மட்டுமே பொருளாதாரம்? நாம்...
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img