இந்நாட்டின் பிறப்பு வீதம் தொடர்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அம்பலப்படுத்தியுள்ளது. 11 வருடங்களில் இந்த நாட்டில் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது .

2023 ஆம் ஆண்டில், 352,450 பிறப்புகள் (முந்நூற்று ஐம்பத்தி இரண்டாயிரத்து நானூற்று ஐம்பது) இருந்தன, ஆனால் 2024 ஆம் ஆண்டில் (228,091) அது இரு லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து தொண்ணூற்றொன்றாகக் குறைந்துள்ளது என்று அதன் இயக்குநர் ஜெனரல் திருமதி. அனோஜா செனவிரத்ன.

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் சுமார் 100,000 பேரால் குறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பில் சமூக உரையாடல் உருவாக்கப்பட வேண்டுமெனவும் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here