எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை (3/20/2025) தாக்கல் செய்தது.

வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேசசபை, வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை,  தெற்கு தமிழ்பிரதேசசபை, சிங்கள பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது.

வேட்புமனுவினை பாராளுமன்றஉறுப்பினர் முத்து முகமது  தலைமையில் சென்ற  வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் இன்று கையளித்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here