வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்னாவல் கையொப்பம் இடப்படுள்ளது.
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனவரி 1, 2023 முதல் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.








