ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன சார்பில் நுவரெலியா அக்கரபத்தன பிரதேச சபையின் தலைமை (தலைவர்) வேட்பாளராக நமல் ராஜபாக்சவினால் கருப்பையா ராமகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுனவின் நுவரெலியா மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களின் அமைப்பாளராக செயற்படுகிறார். கடந்த பொதுதேர்தலிலும் போட்டியிட்டார்.

இம்முறை கட்சி தலைமை வேட்பாளர்கள் ஒவ்வொரு பிரதேச மற்றும் நகரசபைகளுக்கு தலைவர் மற்றும் நாகராதிபதி வேட்பாளர்களை குறிப்பிட்டு தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here