22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்கு கிடைத்துள்ளன.
இந்த விடயத்தை இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார்.
அதேபோல, நீதித்துறை நிறுவனங்கள் திருத்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் கிடைத்துள்ள மனுக்களின் பிரதிகளும் சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.








