ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (19) ஆம் திகதி இந்த சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here