விஜய் டிவியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யதர்ஷினி.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு படுத்தபடுக்கையில் இருந்து சோகத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2 மாதங்களுக்கு முன் என் முழங்காலில் ஒரு பெரிய ஆப்ரேஷன் செய்தேன்.

இப்பொழுது மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இது எனது 4வது அறுவை சிகிச்சை. இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம்பிக்கையுடன் பிராத்தனை செய்கிறேன் என்று வேதனையுடன் தனது பதிவினை பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here