Sunday, November 15, 2026
No menu items!

விஜய் டிவி

பாலாவின் ஹீரோ அவதாரம்: அதிக வசூல் பெற்ற காந்தி கண்ணாடி !

விஜய் டிவியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான பாலாவிற்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல வரவேற்பை எற்படுத்தி கொடுத்தது. சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். மேலும் மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வந்தார். இந்த நிலையில், அனைவரும் எதிர்பார்த்ததுபடியே...

ஆத்திரம் வருது: விஜய் டிவி சிவாங்கி ட்ரோல்களுக்கு பதிலடி…!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவில் பாடகியாக இருந்து அதன் பின் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக பாப்புலர் ஆனவர் சிவாங்கி. அவர் ஆரம்பகட்டத்தில் ஹோம்லியான உடைகளில் தான் ஷோக்களில் கலந்துகொள்வார். இன்ஸ்டாவிலும் அதே விதமான புகைப்படங்கள் தான் வெளியிட்டு வந்தார். ஆனால் சமீபத்தில் அவர் வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்றபோது அங்கு ஷார்ட் உடையில் அவர்...

அஸ்வின் குமாரின் அட்டகாசமான பதிவு……!

அஸ்வின் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் சூட்டுடன் இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை  பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் ஆபிஸ் தொடரின் மூலம் அறிமுகமான இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். தொடர்ந்தும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் 2021ம் ஆண்டு வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தின்...

4வது அறுவை சிகிச்சை செய்த தொகுப்பாளினி டிடி….!

விஜய் டிவியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு படுத்தபடுக்கையில் இருந்து சோகத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2 மாதங்களுக்கு முன் என் முழங்காலில் ஒரு பெரிய ஆப்ரேஷன் செய்தேன். இப்பொழுது மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இது எனது 4வது அறுவை சிகிச்சை....

ஹீரோயின் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக பங்கேற்க இருப்பதனால்   அவசரமாக சீரியலை முடிக்கும் பிரபல தொலைக்காட்சி…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் ஹீரோயின் அன்ஷிதா பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வர இருக்கிறார் என்பதனால்  சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக சீரியல் குழுவினர் அறிவித்துள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் ஏற்கனவே குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹீரோ ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்….!

விஜய் டிவி_யின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆன தொடர்களில் ஒன்று. நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பத்தில் இருப்பது தான் கதை. இதில் முதல் தம்பி கதிர் ரோலில் நடித்து இருந்தவர் குமரன். அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் கதிர் - முல்லை ரொமான்ஸ் காட்சிகளுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. தற்போது...

பிக் பாஸ் அடுத்த சீசன்.. தொடங்கும் தேதி இதுதான்!

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒரே வீட்டில் 100 நாட்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் தங்கி இருக்கும் பிரபலங்கள் இடையே நடக்கும் சண்டை, சச்சரவு, காதல், மோதல், நட்பு என பல விஷயங்கள் ஷோவை பரபரப்பாக கொண்டு செல்லும். இதுவரை 7...

சீரியல் நடிகையை தாண்டி இப்போது தொகுப்பாளினியாக களமிறங்கும் நடிகை ஆயிஷா …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் மூலம் தொலைக்காட்சியில் பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆயிஷா. பின் ஜீ தமிழின் சத்யா சீரியலில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். தெலுங்கிலும் சாவித்திரிம்மா கரி அப்பாயி என்ற தொடரில் நடித்திருக்கும் இவர் பிக்பாஸ் 6ல் 50 நாட்களுக்கு மேலாக இருந்தார். தற்போது...

சிறகடிக்க ஆசை ஹீரோயினா இது..…

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோயின் கோமதி பிரியா. அவரது அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் தற்போது பெரிதும் வைரலாகி வருகின்றது.

மொடர்ன் உடையில் கலக்கும் பிரபல தொகுப்பாளினி…..

பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி, விஜய் டிவி, கலைஞர் டிவி போன்றவற்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவ்வப்போது இவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார். தற்போதும் இவர் மொடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னப்பா...டிடி இன்னும் அப்படியே...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...
- Advertisement -spot_img