இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு 75ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இன்று (10.10) பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 1,273 இதர நிலைகளில் உள்ளவர்களும் பதவி உயர்வை பெற்றவுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here