குளியாப்பிட்டி – தும்மலசூரிய பகுதியில் உள்ள நிலபொல பாலத்திற்கு அருகில் பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here