An employee counts a stack of 10 euro banknotes in this arranged photograph taken inside a Travelex store, operated by Travelex Holdings Ltd., in London, U.K., on Monday, Jan. 12, 2015. The euro approached a nine-year low against the dollar as European Central Bank officials fueled speculation the institution will start a program of government-bond buying as early as next week to stave off deflation. Photographer: Simon Dawson/Bloomberg

இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று (27) அமெரிக்க டொலருக்கு எதிராக சரிந்துள்ளது.

இலங்கையின் வர்த்தக வங்கிகள் கொள்வனவு மற்றும் விற்பனை செய்யும் விகிதங்கள் இரண்டையும் அதிகரித்த நிலையில் நேற்று, செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இவ்வாறு ரூபாவின் மதிப்பு சரிந்துள்ளது.

இதற்கமைய செலான் வங்கியில், டொலர் கொள்வனவு விகிதம் ரூ. 321.75 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 335.50 ஆகவும் உள்ளது.

என்.டி.பி வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 321.5-லிருந்து ரூ. 325 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 330.5-லிருந்து ரூ. 334 ஆகவும் அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 321.57-லிருந்து ரூ. 322.56 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 330.67-லிருந்து ரூ. 331.69 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், கொமர்ஷல் வங்கியில், கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 314.04-லிருந்து ரூ. 320.99 ஆகவும், ரூ. 330.67-லிருந்து ரூ. 331.69 ஆகவும் அதிகரித்துள்ளன.

சம்பத் வங்கியில், கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் ரூ. 318-லிருந்து ரூ. 324.5-ஆகவும், ரூ. 327-லிருந்து ரூ. 333.5-ஆகவும் அதிகரித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here