ஜப்பானில் இன்று 6.0 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

புகுசிமா பிராந்தியத்தில்  40 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக ஜப்பானிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டோக்கியோவிலும் இப்பூகம்பம் உணரப்பட்டது.  எனினும், இப்பூகம்பத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவிலலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here