ஜப்பான்
உள்நாட்டுச்செய்திகள்
ஜப்பானின் வைத்திய குழுவினர் இலங்கைக்கு!
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
சுமார் 30 உறுப்பினர்களைக் கொண்ட இம் மருத்துவக் குழுவினர் நேற்று (03) டோக்கியோவிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்தனர்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பானிய சர்வதேச...
World News
ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தெரிவு – சனே டகாய்ச்சி!
ஜப்பான் வரலாற்றில் முதன்முறையாக பெண் பிரதமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பில், 64 வயதான சனே டகாய்ச்சி (Sanae Takaichi) பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக பொருளாதார மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய சனே டகாய்ச்சி , “இரும்புப் பெண்மணி” என அழைக்கப்டுபவர்.
அவரது பதவியேற்பு ஜப்பானின் அரசியலிலும், சமூக முன்னேற்றத்திலும் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டுச்செய்திகள்
ஜப்பான் பேரரசரை சந்தித்தார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் அங்கு விஜயம்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (30) ஜப்பான் பேரரசர் நருஹிதோவை அவரது மாளிகையில் சந்தித்தார்.
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அமைந்துள்ள பேரரசர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதியை பேரரசர் உவகையுடன் வரவேற்றார்.
இருவரும் நட்புறவு மற்றும் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்பாக சுமூகமான கலந்துரையாடல்களில்...
உள்நாட்டுச்செய்திகள்
ஜப்பான் பிரதமரை சந்தித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பானில் உள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (செப்டம்பர் 29) ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து உயர் மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு...
உள்நாட்டுச்செய்திகள்
ஜப்பான் பிரதமரை இன்று சந்திக்கிக்கவுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமாகச் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (செப்டம்பர் 29) ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பாக...
Top
அமெரிக்க விஜயத்தை முடித்த ஜனாதிபதி, ஜப்பான் நோக்கி பயணம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்காவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நேற்று (25) இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் பயணமானார்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்டிருந்த விஜயம், முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்முறையினதும், வெளியுறவுத் துறையினதும் ஓர் அங்கமாகக்...
Top
அமெரிக்கா–ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின்...
World News
அமெரிக்கா–ஜப்பான் வர்த்தக ஒப்பந்தம்: 15% வரி மற்றும் 550 பில்லியன் டொலர் முதலீடு!
அமெரிக்கா – ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜப்பான் பொருட்களுக்கும் 15 சதவீத வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஓட்டோமொபைல், உதிரிபாகங்கள், விண்வெளி தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் உள்நாட்டில் கிடைக்காத இயற்கை வளங்களுக்கு...
உள்நாட்டுச்செய்திகள்
ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்…!
தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர், 82.05 மீட்டர் துரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இப்போட்டியில் ஜப்பானிய தடகள வீரர் 78.60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
77.43 மீட்டர் தூரம்...
உள்நாட்டுச்செய்திகள்
நாம் பெற்ற வரிச் சலுகை நியாயமானதா?? – சஜித் பிரேமதாச!
எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. ஆடைத்துறையில் 60% ஏற்றுமதி தலமாகவும் அமெரிக்கா நாடே இருந்து வருகிறது. தீர்வை வரியை 44% இலிருந்து 30% ஆகக் குறைந்தமை நல்லதொரு விடயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வௌ்ளிக்கிழமை (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
என்றாலும், எங்களுடன்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


