நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்றதாழ்வு ரீதியில் இன்று (13.06) வியாழக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 23,875 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 191,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 22, 087 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 176,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.








