2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சார்பில் பண வைப்புத் தொகை வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்கவின் சார்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பத்திரம் வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சார்பாக NPPயின் நிறைவேற்று உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் பண வைப்புத்தொகையை செலுத்தியிருந்தனர்.








