களுகங்கையின் நீர்மட்டம் அதிகரிதுள்ளமையினால் புளத்சிங்ஹல – மில்லஹந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மாகுர பகுதியிலும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடரும் மழையுடனான வானிலையால் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை  நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here