எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட தேர்தல் செயலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிராம உத்தியோகத்தர் அல்லது பெருந்தோட்ட முகாமையாளர் ஊடாக இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here