2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here