இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நேற்றைய தினம்16.09.2024 கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நேற்று கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் பிரதான வேட்பாளர் அரியநேந்திரன்  மற்றும் தலைவர் மாவை சேனாதிராஜா ஸ்ரீகாந்தா சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானவர்கள்னோர் கலந்து கொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here