மன்னார் இலுப்பைக்கடவை  சுட்ட பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிக்கான  அடிக்கல் நாட்டு விழா நேற்று 16.09.2024 பிற்பகல் 12. 30 மணியளவில்   இடம்பெற்றுள்ளது.

பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில்,மாவட்டச் செயலக அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here