முன்னாள் அமைச்சர்கள் தாம் பயன்படுத்தி வந்த உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
இந்த தேவை குறித்து முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.








