ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள பரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் கோட்டை ஜனாதிபதி மாவத்தை ஆகிய இரு வீதிகளை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here