பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொரளையில் உள்ள பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் அதிமேதகு கர்தினால் ரஞ்சித் அவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பு நேற்று (04.10.2024) இரவு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்டத்தில் கொழும்பு ஆயர் வணக்கத்திற்குரிய துஷாந்த ரொட்ரிகோவையும் பிரதமர் சந்தித்தார்.







