கொழும்பு, புறக்கோட்டை, ரெக்மலேஷன் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (05.10) அதிகாலை 1.3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








