எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரை 246 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்காக இதுவரை 33 வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட 17 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சை குழுக்களும் இதுவரை வேட்பு மனுக்களைக் கையளித்துள்ளன.








