2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30ஆம் திகதி மற்றும் நவம்பர் 01ஆம் மற்றும் 04ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் தேர்தல் அலுவலகங்களிலும் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தேதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் வாக்களிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here